Top posting users this month
No user |
Similar topics
பலாத்காரம் செய்தவன் இன்னும் உயிரோடு இருப்பது கோபத்தை தருகிறது! கொந்தளித்த சானியா, நடிகை ரீமா
Page 1 of 1

டெல்லி மாணவி பலாத்கார வழக்கில் கைதான முகேஷ் சிங் அளித்த பேட்டிக்கு டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவும், பிரபல நடிகை ரீமா கல்லீங்கலும் பலத்த எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
டென்னிஸ் வீராங்கனையும் ஐக்கிய நாடுகள் சபையின் தெற்காசிய பிராந்திய மகளிர் நல்லெண்ண தூதருமான சானியா மிர்சா கூறுகையில், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த நபர் அளித்த பேட்டியை பார்த்து எனக்கு கோபம்தான் வருகிறது.
ஒரு பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டோமே என்கிற குற்ற உணர்ச்சி சிறிதும் இல்லாமல் பேட்டி அளித்துள்ள அவருக்கு மூளையில் ஏதோ பாதிப்பு இருக்க வேண்டும்.
நல்லபடியாக உள்ள யாரும் இப்படி செய்யவும் மாட்டார்கள், பேசவும் மாட்டார்கள்.
ஈவு இரக்கமின்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ள அந்த நபர் இன்னும் உயிருடன் இருக்கிறார் என்பதை நினைக்கையில் கோபம் வருகிறது என்று கூறினார்.
மேலும் கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகை கூறுகையில், அந்த மாணவியின் மரணத்துக்கு காரணமான அவன் இன்னும் உயிருடன் இருக்கிறான்.
அவன் இந்திய தெருக்களில் சுதந்திரமாக சுற்றி திரிய முடியும், வாழ்த்துக்கள் பெண்களே! என்று தனது கோபத்தை வெளிபடுத்தியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அன்னை தெரசா பற்றி தப்பா பேசாதீங்க: கொந்தளித்த பாலிவுட் நடிகை
» பலாத்காரம் செய்தவனுடன் சமரசம் நடத்த கூறிய நீதிபதி: கொந்தளித்த பெண்கள் அமைப்பு
» நேதாஜி உயிரோடு தான் இருக்கிறாரா? நீடிக்கும் குழப்பம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum