Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பிரசன்னவை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கினால் சாகும் வரை உண்ணாவிரதம்!

Go down

பிரசன்னவை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கினால் சாகும் வரை உண்ணாவிரதம்! Empty பிரசன்னவை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கினால் சாகும் வரை உண்ணாவிரதம்!

Post by oviya Wed Mar 04, 2015 1:33 pm

மேல் மாகாணசபையின் முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவை பதவியில் இருந்து நீக்கினால் அதற்கு எதிராக சாகும் வரை உண்ணா விரத போராட்டத்தை ஆரம்பிப்பதாக மேல் மாகாணசபை உறுப்பினர் லலித் எல்லாவல தெரிவித்துள்ளார்.
கூட்டணியின் மேல் மாகாணசபை பாராளுமன்ற உறுப்பினர்கள், நகர சபை, பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் சிலர் பங்கேற்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.

மேல் மாகாண சபையின் முதலமைச்சர் பதவியை சுகாதார அமைச்சர் ரஞ்சித் சோமவன்சவிற்கு வழங்குவதற்கு ஆயத்தமாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக மேல் மாகாணசபை உறுப்பினர் லலித் எல்லாவல குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் நுகேகொடையில் இடம்பெற்ற பேரணியில் பிரசன்ன ரணதுங்க கலந்து கொண்டதாகவும் உள்ளூர் அதிகாரிகளின் பெரும்பாலான நம்பிக்கைகளை பெற்றுக்கொண்டுள்ள பிரசன்ன ரணதுங்கவை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதற்கு முயற்சிப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்

அதேவேளை, சுகாதார அமைச்சர் பதவியை கூட ஒழுங்கான முறையில் வகிக்க முடியாத ரஞ்சித் சோமவன்சவிற்கு முதலமைச்சர் பதவியை வழங்க கூடாதென தலைவர்களிடம் கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum