Top posting users this month
No user |
திருமலையில் பாகிஸ்தான் யுத்த கப்பல்
Page 1 of 1
திருமலையில் பாகிஸ்தான் யுத்த கப்பல்
பாகிஸ்தான் யுத்த கப்பலொன்று இலங்கையின் திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது.
இந்த கப்பல் நேற்று இந்த நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
303 பாகிஸ்தான் கடற்படையினருடன் விஜயம் செய்துள்ள சுல்பிகார் எனும் குறித்த யுத்த கப்பல் 123 மீட்டர் நீளத்தை கொண்டுள்ளது. திருகோணமலையை வந்தடைந்த கப்பலை இலங்கை கடற்படையினர் அதற்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்துள்ளனர்.
இதன்படி பாகிஸ்தான் யுத்த கப்பலின் தளபதி கெப்டன் அமீர் முஹம்மட் கிழக்கு பிராந்திய கடற்படை தளபதி ரியர் அட்மிரல் ரோகண பெரேராவை கிழக்கு கடற்படை தலைமையகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum