Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


வை.கே.சிங்ஹாவுக்கும், ஜோசப்பிற்கும் இடையில் இன்று சந்திப்பு

Go down

வை.கே.சிங்ஹாவுக்கும், ஜோசப்பிற்கும் இடையில் இன்று சந்திப்பு Empty வை.கே.சிங்ஹாவுக்கும், ஜோசப்பிற்கும் இடையில் இன்று சந்திப்பு

Post by oviya Tue Mar 03, 2015 1:17 pm

இலங்கை, இந்திய மீனவர்கள் பிரச்சினை குறித்து விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா மற்றும் கடற்றொழில் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா ஆகியோருக்கு இடையில் இன்று இடம்பெறவுள்ளது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா விடுத்த வேண்டுகோளின் அடிப்படையிலேயே இவ்விசேட சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பின் போது இருநாட்டு மீனவர்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து விசேட அவதானம் செலுத்தப்படவுள்ளது.

கடந்த காலங்களில் இருநாட்டு மீனவ பிரதிநிதிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதிலும் இதுவரை இருநாட்டு மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை.

இந்நிலையிலேயே இருநாட்டு மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினைக்கு நட்புறவுடன் தீர்வு காணும் நோக்கிலேயே இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது என கடற்றொழில் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum