Top posting users this month
No user |
Similar topics
ரிஸ்க் எடுங்கள்! தமிழ் மக்கள் எப்போதும் தலைமைக்கு பின்னே வருவார்கள்: அரசியல் ஆய்வாளர் நிலாந்தன்
Page 1 of 1

வடக்கு மாகாண சபை துணிந்து ஒரு நகர்வை மேற்கொண்டுள்ளது. அந்த நகர்வு அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர வேண்டும். மாகாண சபையின் தீர்மானம் அந்த கட்சியின் முழு தீர்மானமாகவும் அந்த கட்சியின் தலைமையும் ஏற்றுக்கொண்ட தீர்மானமாக மாற்றப்பட வேண்டும் என அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டம் அந்த தீர்மானம் செயலுரு பெற வேண்டும். தமிழ் நாட்டில் ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானம் போல் இது ஒரு கொள்கைத் தீர்மானமாக மட்டும் இருக்க முடியாது. செயலுக்கு போக வேண்டும்.
அது செயலுக்கு போகும் போதுதான் தமிழ் மென்சக்தியின் சாத்தியக்கூறு என்ன என்பது தெரியவரும்.
எனவே மாகாண சபையின் தீர்மானம் ஒரு நல்ல தொடக்கம். இனப்படுகொலைக்ககான பரிகாரமே இனப்பிரச்சினைக்கான தீர்வு என்று வாதிடுவோருக்கு இது ஒரு உளவியல் பலத்தை கொடுக்கும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வினை நிச்சயமாக எடுப்போம்: இரா.சம்மந்தன்
» தமிழ் அரசியல் தலைவர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபடுவது குறித்து அரசியல் கைதிகளின் பெற்றோர் கவலை
» தமிழ் மக்கள் நினைத்த மாதிரியெல்லாம் செயற்பட முடியாது! எனது பின் வாசலுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரத்தான் வேண்டும். மஹிந்த

Permissions in this forum:
You cannot reply to topics in this forum