Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இறப்பருக்கு நிர்ணய விலை கேட்டு வீதிக்கு இறங்கும் விதுர விக்ரமநாயக்க

Go down

இறப்பருக்கு நிர்ணய விலை கேட்டு வீதிக்கு இறங்கும் விதுர விக்ரமநாயக்க Empty இறப்பருக்கு நிர்ணய விலை கேட்டு வீதிக்கு இறங்கும் விதுர விக்ரமநாயக்க

Post by oviya Sun Mar 01, 2015 1:07 pm

இறப்பர் மற்றும் தேயிலைக்கான நிர்ணய விலை வழங்குமாறு அரசாங்கத்தை கட்டாயப்படுத்தும் முகமாக பாராளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க பொது மக்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு ஆயத்தமாவதாக கூறப்படுகின்றது.
இடைக்கால வரவு செலவு திட்டத்தில் அறிவித்தது போன்று இறப்பருக்கு 350.00 ரூபாய் என்ற நிர்ணய விலையினை வழங்குமாறு கேட்டு குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று ஹொரண பிரதேசத்தில் இடம் பெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் ஜனாதிபதியிடம் மனு ஒன்றும் வழங்கவுள்ளார்.

இதேவேளை ஹனிதும பிரதேசத்தில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர் கயந்த கருணாதிலக்க, இடைக்கால வரவு செலவு திட்டத்தில் இறப்பருக்கான நிர்ணய விலை 350.00 ரூபாவாக வழங்கப்படும் என தெரிவித்தோம், குறித்த 100 நாட்களுக்குள் நிர்ணய விலை நடைமுறைபடுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum