Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இரு பிரதேச சபைகளுக்கான தேர்தல் பிரச்சாரங்கள் நிறைவு

Go down

இரு பிரதேச சபைகளுக்கான தேர்தல் பிரச்சாரங்கள் நிறைவு Empty இரு பிரதேச சபைகளுக்கான தேர்தல் பிரச்சாரங்கள் நிறைவு

Post by oviya Wed Feb 25, 2015 12:55 pm

கரைத்துறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய இரு பிரதேச சபைத் தேர்தலுக்கான தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நிறைவுபெறவுள்ளன.
தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு பெற வேண்டும் என முல்லைத்தீவு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஆர்.சசீலன் தெரிவித்துள்ளார்.

கரைத்துரைப்பற்று, புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேச சபை தேர்தல் எதிர்வரும் 28ம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து இதுவரை எந்தவிதமான தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றதாக பதிவு செய்யப்படாத நிலையில் சகல அரசியல் கட்சிகளும், சுயேட்சைக்குழுக்களும், இன்று நள்ளிரவுடன் பிரச்சார நடவடிக்கைகளை நிறைவு செய்ய வேண்டும்.

அத்துடன், எதிர்வரும் 27ம் திகதி காலை முதல் கரைத்துறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேசங்களிலுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் கொண்டு செல்லப்படும்.

இம்முறை மிகவும் அமைதியான முறையில் தேர்தலை நடத்த எதிர்பார்த்துள்ள போதிலும் அதற்கு பொதுமக்கள் உள்ளிட்ட சகல தரப்பினரும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என முல்லைத்தீவு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஆர்.சசீலன் தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum