Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


உரசிச் சென்ற இரு விமானங்கள்…திக் திக் நிமிடங்கள்

Go down

உரசிச் சென்ற இரு விமானங்கள்…திக் திக் நிமிடங்கள் Empty உரசிச் சென்ற இரு விமானங்கள்…திக் திக் நிமிடங்கள்

Post by oviya Fri Feb 20, 2015 1:36 pm

பெங்களூருவில் நடந்து வரும் ஏரோ இந்திய கண்காட்சியில், நேற்று இரண்டு ரெட் புல் விமானங்கள் வானில் சாகசம் செய்து காட்டியபோது, சற்று உரசிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
பெங்களூருவில் ஏரோ இந்தியா கண்காட்சி நடைபெற்று வருகிறது, இதில் இரண்டு ரெட்புல் விமானங்கள் ஒன்றையொன்று உரசி சென்றது, இருப்பினும் இந்த விபத்தால் பெரும் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை.

மொத்தம் மூன்று ரெட்புல் விமானங்கள் சாகசத்தில் ஈடுபட்டிருந்தபோது அவை ஒரு லூப்புக்கு முயற்சித்தன.

அப்போது ஒரு விமானம் தனக்குக் கீழ் பறந்த இன்னொரு விமானத்தின் புரபல்லரில் போய் மோதி உரசி விலகியது. இந்த சம்பவத்தில் இரு விமானங்களின் இறக்கைகளும் சேதமடைந்தன.

இருப்பினும் இரு விமானங்களும் பத்திரமாக கீழே இறக்கப்பட்டன.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum