Top posting users this month
No user |
ரஜினிக்கு எதிராக தூண்டிவிடப்படும் ஜெயலலிதா: பின்னணி என்ன?
Page 1 of 1

லிங்கா படத்திற்கு நஷ்டஈடு கேட்டு நடத்தப்பட்ட போராட்டம், தற்போது அரசியல்மயமாக்கப்பட்டுள்ளது.
ரஜினியின் நடிப்பில் வெளியான லிங்கா படம், நஷ்டமடைந்துவிட்டதாக கூறி, விநியோகஸ்தர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
சீமான், வேல் முருகன் போன்ற அரசியல்வாதிகளை அழைத்து உண்ணாவிரதமிருந்தார்கள்.
அடுத்தடுத்து, பிரஸ் மீட்டுகள் நடத்தி வரும் இவர்கள் இப்போது, ரஜினி குடியிருக்கும் ஏரியாவிலிருந்து பிச்சை எடுக்கும் போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்துவிட்டு, அதற்கு அரசியல் கட்சிகளின் ஆதரவைக் கோரும் முயற்சியில் களமிறங்கியுள்ளனர்.
இந்நிலையில்தான், லிங்கா விநியோகஸ்தர்கள் என்ற பொதுத் தலைப்பை பயன்படுத்தி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு போஸ்டர் அடித்துள்ளனர்.
ஆனால், இதில் பெரும்பாலான லிங்கா விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் யாரும் இவர்களின் போராட்டங்களில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில் இதன் பின்னணி என்ன என்பது இன்னும் வெளியாகவில்லை.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum