Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சல்மான் கான் போன்றவர்களை அழைத்து பிரச்சாரம் செய்திருக்கக் கூடாது: சுசில் பிரேமஜயந்த

Go down

சல்மான் கான் போன்றவர்களை அழைத்து பிரச்சாரம் செய்திருக்கக் கூடாது: சுசில் பிரேமஜயந்த Empty சல்மான் கான் போன்றவர்களை அழைத்து பிரச்சாரம் செய்திருக்கக் கூடாது: சுசில் பிரேமஜயந்த

Post by oviya Wed Feb 18, 2015 1:29 pm

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பாலிவுட் நடிகர் சல்மான் கான் போன்றவர்களை அழைத்து பிரச்சாரம் செய்திருக்கக் கூட்டாது என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
சல்மான் போன்ற இந்திய நடிகர்களை அழைத்து பிரச்சாரம் செய்ததன் மூலம் தேவையற்ற பண விரயம் ஏற்பட்டது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரச்சாரப் பணிகளை தொழில்நுட்ப நிபுணர்களே முன்னெடுத்தனர்.

அரசியல்வாதிகள் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. இந்த அளவிற்கு சுவரொட்டிகள் கட்அவுட்கள் பதாகைகள் எதற்காக என்ற நீதியான சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்தது.

இதற்கு நாம் எவ்வாறான பதிலளித்தாலும் அதில் பயனிருக்கவில்லை என சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். சர்வதேச சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர் காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum