Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


காங்கேசன்துறை துறைமுகத்தை பார்வையிட்ட துறைமுக அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன

Go down

காங்கேசன்துறை துறைமுகத்தை பார்வையிட்ட துறைமுக அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன Empty காங்கேசன்துறை துறைமுகத்தை பார்வையிட்ட துறைமுக அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன

Post by oviya Fri Feb 13, 2015 2:10 pm

யாழ்ப்பாணம் சென்றுள்ள கப்பல் மற்றும் துறைமுகங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுண ரணதுங்க, இன்று வெள்ளிக்கிழமை மதியம் காங்கேசன்துறை துறைமுகத்தை நேரில் பார்வையிட்டார்.
இவருடன் கப்பல் மற்றும் துறைமுகங்கள் அபிவிருத்தி அதிகார சபையின் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகளும் வருகை தந்திருந்தனர்.

துறைமுகத்தை நேரில் அவதானித்த இந்தக் குழுவினர் அதன் அபிவிருத்தி சம்பந்தமாகவும் கலந்துரையாடினர்.

இதன்போது அங்கு ஊடகவியலாளர்களுடன் அமைச்சர் கலந்துரையாடினார்.

இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,

காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் வட மாகாண இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பை பெற்றுக்கொடுக்கமுடியும்.

அத்துடன் துறைமுகமும் அபிவிருத்தியடைந்து வடக்கின் ஏனைய கட்டமைப்புக்களும் விருத்திபெறும்.

இதேவேளை இங்குள்ள உயர் பாதுகாப்பு வலயங்கள் மற்றும் மீள்குடியேற்றம் சம்பந்தமான நடவடிக்கைகளை ஜனாதிபதியும் பிரதமரும் முன்னெடுத்துள்ளனர்.

இந்த வகையில் கீரிமலைப் பகுதியில் உள்ள கடற்படை முகாமுக்கு அருகிலுள்ள காணிகள் விடயத்திலும் அவர்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்றார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum