Top posting users this month
No user |
Similar topics
பொதுத் தேர்தலில் ஐ.தே.க இலகு வெற்றியீட்டும் - மக்களின் வருமானத்தை அதிகரிப்பதே எமது இலக்கு: கபீர் ஹாசிம்
Page 1 of 1

பொது மக்களின் தனிபட்ட வருமானத்தை அதிகரிப்பதே தங்களது நோக்கம் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவிக்கின்றது.
ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் கபீர் ஹாசிம் சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போது இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் பொது மக்களை அவதானிக்கும் நடைமுறைகள் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலில் ஐ.தே.க இலகு வெற்றியீட்டும்: கபீர் ஹாசீம்
பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி இலகு வெற்றியீட்டும் என கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தல் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சவாலாக அமையாது. கிராம மட்டத்தில் பலம் வாய்ந்த பொறிமுறைமை ஒன்று காணப்படுகின்றது.
கூடுதலான வாக்கு பலமுடைய தனி அரசியல் கட்சி ஐக்கிய தேசியக் கட்சியாகும். கடந்த ஜனாதிபதி இந்த விடயங்கள் நிரூபிக்கப்பட்டது.
ராஜபக்ச அரசாங்கத்தை தோற்கடிக்க முக்கிய பங்காற்றிய ஐக்கிய தேசியக் கட்சிக்கு பொதுத் தேர்தலில் வெற்றியீட்டுவது சவாலாக அமையாது என கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைமையகம் சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வாக்குறுதியளிக்கப்பட்ட காலத்தில் தேர்தல் இடம்பெறும்!– கபீர் ஹாசிம்
» திஸ்ஸவின் போலி உடன்படிக்கையினால் மைத்திரிக்கு பாதிப்பு ஏற்பட்டது: கபீர் ஹாசிம்
» மக்களின் எதிர்பார்ப்பே எமது எதிர்பார்ப்பாகும்: பெ. இராஜதுரை - மக்களின் சக்திமிக்க அமைப்பாக த.மு.கூட்டணி: எஸ்.ஸ்ரீதரன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum