Top posting users this month
No user |
Similar topics
சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு விரைவில்
Page 1 of 1
சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு விரைவில்
சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுவை மிக விரைவில் மீண்டும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டம் ஒழுங்கு, அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
பொலிஸ் திணைக்களம் கடந்த காலத்தில் அரசியல்மயப்படுத்தப்பட்டதால் பல பிரச்சினைகள் ஏற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
பொலிஸ் அதிகாரிகளுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சுயாதீன தேர்தல் ஆணைக்குழு அரசியல்மயப்படுவதை ரணில் தடுத்தார்!
» நான்கு சுயாதீன ஆணைக்குழுக்கள் நியமிப்பு
» செய்தியை ஔிபரப்பாமலிருக்க சுயாதீன ஊடகவியலாளரிடம் பேரம் பேசிய வர்த்தகர்!
» நான்கு சுயாதீன ஆணைக்குழுக்கள் நியமிப்பு
» செய்தியை ஔிபரப்பாமலிருக்க சுயாதீன ஊடகவியலாளரிடம் பேரம் பேசிய வர்த்தகர்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum