Top posting users this month
No user |
Similar topics
பார்க்க சென்ற சகோதரரை சீக்கிரமாக செல்லுமாறு கூறிய ஜனாதிபதி!
Page 1 of 1

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்க அவரது சகோதரரான டட்லி சிறிசேன கடந்த வாரத்தில் ஒரு நாள் கோட்டையில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றிருந்தார்.
இது குறித்து அறிந்து கொண்ட ஜனாதிபதி, செயலகத்திற்கு வந்ததன் காரணம் என்ன என சகோதரரிடம் வினவியுள்ளார்.
சும்மா பார்த்து விட்டு போக வந்ததாக டட்லி சிறிசேன ஜனாதிபதியிடம் கூறியுள்ளார்.
பார்த்து விட்டு போக வந்தது நல்லதுதான் என கூறிய ஜனாதிபதி, என்னை பார்த்தாகி விட்டதுதானே சீக்கிரமாக செல்லுங்கள் என தனது சகோதரரிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து ஜனாதிபதியின் சகோதரர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பசிலைப் பார்க்க வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்ற கோத்தபாய
» வித்தியாவின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறிய ஜனாதிபதி!
» நியூயோர்க்கில் பெளத்த விகாரைக்கு சென்ற ஜனாதிபதி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum