Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


அரசு வேலை யாருக்கு -ஜோதிட பார்வை

Go down

அரசு வேலை யாருக்கு -ஜோதிட பார்வை

Post by ram1994 on Mon Jan 26, 2015 8:35 am

இன்று பலரும் நாம் நமக்கு ஒரு நிலையான ஒரு வருமானம் தரும் வேலை க்கு ஆசைபடுகிறோம்.அந்த வேலை எது என்று ஆராயும் பொது நமக்கு தென்படுவது அரசு வேலையே.என்னதான் கம்ப்யூட்டர் துறையில் மணிக்கணக்கில் உக்கார்ந்து வேலை செய்தாலும் ,அவர்களுக்கு தெரியும் இந்த நிரந்தரமன்று.
"ஆடு மேய்க்கும் வேலையாக இருந்தாலும் அரசு வேலை தான் வேண்டும் "என்று இன்று கிராமங்களில் பலரும் பேசுவர்.ஏன் என் நண்பர்கள் கூட இதே வார்த்தையை சொல்லி சொல்லி அரசு வேளையில் அவ்வளவு ஈடுபாடு மக்களிடம் உள்ளது என்பதை அறிந்து கொண்டேன்.
இன்று பல இளைஞர்கள் அரசு வேலைக்கு இரவு பகலாக படித்தும் தேர்வு எழுதியும் கிடைக்காமல் போனதை கண்டிருக்கிறோம். ஏன் பலரும் முயற்சி செய்து வேலை கிடைக்க வில்லை.எதற்கு என்று ஆராய்ந்தால் காரணம் புலனாகிறது .அதாவது ,ஜோதிட ரீதியாக ஒவ்வொரு வருக்கும் இப்படிதான் என்று கடவுள் விதி வைத்து படைத்திருப்பார்.ஆகவே,நமது வாழ்க்கை என்றோ தீர்மானிக்க பட்டதுதான்.
ஒருவருக்கு அரசு வேலை கிடைக்க வேண்டுமென்றால் அவருக்கு ஜாதக ரீதியாக சில கோட்பாடுகள் இருக்கும்.அப்படி அந்த கோட்பாடுக்கு உட்பட்ட ஜாதகமே அரசு வேலைக்கு தேர்வாகும்.

அந்த கோட்பாடுகளை பார்ப்போம் :

1.ஜாதகத்தில் 3 அல்லது 2 கிரகங்கள் உச்சம் பெற்றிருக்க வேண்டும் .

2.ஜாதகத்தில் 3 அல்லது 2 கிரகங்கள் ஆட்சி பெற்றிருக்க வேண்டும்.

3.சூரியன் ,சுக்கிரன் இருவரின் அஷ்ட வர்க்கம் 55 க்கு மேல் இருக்க வேண்டும்.

4.கேந்திர ,திரிகோண ஸ்தானங்கள் பலம் பெற்றிருக்க வேண்டும்.

5. 9 ம் வீடு அதிபதி உச்சம் அல்லது ஆட்சி பெற்றிருக்க வேண்டும் அது 2 ம் வீடு அதிபதியும் சேர்ந்தோ ,பார்வை பெற்றோ இருக்க வேண்டும்.

6.சூரியனும் செவ்வாயும் நீசம் பெறாமல் இருக்க வேண்டும்.

7.இரண்டாம் வீடு அதிபதி நல்ல நிலையில் அதாவது பகை கிரகம் பார்வை பெறாமல் சுபரோடு இருக்க வேண்டும்.

எனக்கு தெரிந்த அளவு இவ்வளவுதான்.வேறு ஏதேனும் இருந்தால் பதிவிடவும்.
ram1994

Posts : 71
மன்றத்தில் இணைத்த தேதி : 05/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum