Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கொழும்பு தெற்கு அதிவேகப் பாதையில் தீப்பற்றிக் கொண்ட வாகனம்! போக்குவரத்து பாதிப்பு

Go down

தெற்கு - கொழும்பு தெற்கு அதிவேகப் பாதையில் தீப்பற்றிக் கொண்ட வாகனம்! போக்குவரத்து பாதிப்பு Empty கொழும்பு தெற்கு அதிவேகப் பாதையில் தீப்பற்றிக் கொண்ட வாகனம்! போக்குவரத்து பாதிப்பு

Post by oviya Thu Jan 15, 2015 1:23 pm

தென்னிலங்கைக்கான அதிவேகப் பாதையில் வாகனமொன்று தீப்பற்றிக் கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தெற்கு அதிவேகப் பாதையின் தொடங்கொட அருகில் குறித்த வாகனம் தீப்பற்றி எரிவதாகவும், அதனை அணைப்பதற்கு பொலிசார் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தீ விபத்தில் இலகு ரக வேன் வாகனம் தீப்பற்றிக் கொண்டுள்ளதாகவும், அதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும், தீ விபத்தினால் வாகனத்தில் பயணித்தவர்களுக்கு எதுவித ஆபத்தும் இல்லை என்றும் பொலிசால் தெரிவித்துள்ளனர்.

குறித்த தீ விபத்து காரணமாக கொழும்பு வரும் வாகனங்கள் மாத்தறை பகுதியிலிருந்து கடும் போக்குவரத்து நெருக்கடியை எதிர் கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான சீரூடைத்துணிகளை வவுனியா தெற்கு வலயக் கல்வி அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட பின்வரும் வர்த்தக நிலையங்களில் சீருடை வவுச்சர்களை சமர்ப்பித்து பெற்றுக் கொள்ள முடியும் என வவுனியா தெற்கு வலயக் கல்விப்
» மலையகத்தில் தொடரும் சீரற்ற காலநிலையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு - மலையக ரயில் சேவைகள் பாதிப்பு
» தெற்கு புகையிரத பாதை நிர்மாணப் பணிகளுக்கு அதிக செலவு: குற்றச்சாட்டை மறுக்கும் சீனா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum