Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


மாதவிடாய் கோளாறுகள் குணமாக

Go down

மாதவிடாய் கோளாறுகள் குணமாக

Post by oviya on Fri Dec 18, 2015 9:46 am


அறிகுறிகள்:
மாதவிடாய்.
தேவையான பொருட்கள்:
திராட்சை.
வாழை.
முருங்கை.
வெந்தயம்.
தக்காளி.
கேரட்.
முட்டைக்கோஸ்.
வெங்காயம்.
மாதுளை.
தர்ப்பூசணி.
கொத்தமல்லி.
நெல்லி.
வெள்ளரி.
ஆரஞ்சு.
எலுமிச்சை.
செய்முறை:
திராட்சை, வாழைப்பூ, முருங்கைக்கீரை, வெந்தயம், தக்காளி, கேரட், கோஸ், வெங்காயம், மாதுளை, தர்ப்பூசணி, கொத்தமல்லி, நெல்லி, வெள்ளரி, ஆரஞ்சு, எலுமிச்சை இவைகளை சாறு எடுத்து சாப்பிட மாதவிடாய் கோளாறுகள்
குணாமாகும்.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum