Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


குடல்புண் ஆற

Go down

குடல்புண் ஆற

Post by oviya on Fri Dec 18, 2015 9:46 am

அறிகுறிகள்:
குடல்புண்.
தேவையான பொருட்கள் :
வெந்தயம்.
முட்டைக்கோஸ்.
கேரட்.
சப்போட்டா.
வெள்ளரி.
கொத்தமல்லி.
தர்பூசணி.
மாதுளை.
ஆரஞ்சு.
முளை தானியங்கள்.
சீரகம்.
செய்முறை:
வெந்தயம், முட்டைக்கோஸ், கேரட், சப்போட்டா, வெள்ளரிப்பழம், கொத்தமல்லி, தர்பூசணி, மாதுளை, ஆரஞ்சு, குமரி, சீரகம் இவைகளை சாறு எடுத்து குடித்துவர குடல்புண் ஆறும்.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum