Top posting users this month
No user |
Similar topics
மாணவனுடன் ஓட்டமெடுத்த ஆசிரியை? பரபரப்பு கடிதம் சிக்கியது
Page 1 of 1

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவனுடன் ஓட்டமெடுத்த ஆசிரியை எழுதிய பரபரப்பு கடிதம் சிக்கியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் அருகே உள்ள செம்மங்காலையைச் சேர்ந்தவர் சுடலை. இவரது மகள் பிஜூ சந்திரலேகா (வயது 25).
இவர் குழித்துறை பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
கடந்த 2ம் திகதி பள்ளிக்கு சென்ற பிஜூ சந்திரலேகா வீடு திரும்பாததால், பெற்றோர் பொலிசார் புகார் செய்தனர்.
வழக்குபதிவு செய்த களியக்காவிளை பொலிசார் விசாரணை நடத்திவந்த போது, அதேநாளில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் கிருஷ்ணகுமார்(17) என்பவரும் காணாமல் போனது தெரியவந்தது.
இதனையடுத்து பல்வேறு கோணங்களில் பொலிசார் விசாரணை நடத்தி வந்தனர்.
அப்போது கிருஷ்ணகுமார் வீட்டில் கடிதமொன்று சிக்கியுள்ளது, அதில், உங்கள் மனதை புண்படுத்த எனக்கு விருப்பமில்லை.
எனக்கு சொத்து, வீடு, கார் எதுவும் தேவையில்லை. நான் உங்களை விட்டு பிரிந்து செல்கிறேன் என எழுதி உள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» 10ம் வகுப்பு மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் பிடித்த விவகாரம்: பொலிசார் தீவிர தேடுதல் வேட்டை
» விமான நிலையத்தில் அரை நிர்வாணமாய் ஓட்டமெடுத்த நபர்: காரணம் என்ன?
» அளவுக்கதிகமான போதை: ஆடைகள் களைந்து சாலையில் உருண்ட பெண் ஆசிரியை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum