Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


அதிர்ச்சி தரும் இரகசியங்களை அம்பலப்படுத்தும் சஜின்வாஸ்: அமைச்சர் ராஜித தகவல்

Go down

அதிர்ச்சி தரும் இரகசியங்களை அம்பலப்படுத்தும் சஜின்வாஸ்: அமைச்சர் ராஜித தகவல்

Post by oviya on Mon Dec 07, 2015 1:38 pm

மஹிந்த ராஜபக்ஷ அரசின் முன்னாள் பிரதியமைச்சரான சஜின் வாஸ் குணவர்த்தன அதிர்ச்சி தரும் பல இரகசியங்களை அம்பலப்படுத்தியுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்று பேருவளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பொதுமக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைத்த பின்னர் உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் ராஜித,

சஜின் வாஸ் குணவர்த்தன> முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சியில் ஒரு அதிகாரமிக்க நபர்.

இப்போது அவர் முன்னைய அரசாங்கத்தின் இரகசிய கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான இரகசியங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார். அவற்றில் பல தகவல்கள் அதிர்ச்சிகரமானவையாகும்.

அவ்வாறு வெளியிடப்படும் இரகசிய கொடுக்கல் வாங்கல்களில் அரசர்கள் போன்று தங்களை நினைத்துக் கொண்டிருந்த சிலரும் சம்பந்தப்பட்டுள்ளார்கள். அதற்கு மேலதிகமாக வேறு நபர்களும் தொடர்பு பட்டுள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum