Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


வுரவு செலவு திட்டத்தில் விவசாயிகள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்: அனுர குமார

Go down

வுரவு செலவு திட்டத்தில் விவசாயிகள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்: அனுர குமார

Post by oviya on Mon Dec 07, 2015 1:36 pm

வரவு செலவு திட்டம் தொடர்பாக கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்புக்களில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.
மக்கள் விடுதலை முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க , இம்முறை வரவு செலவு திட்டத்தில் விவசாயம் மற்றும் விவசாயிகளும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.

இதனிடையே, சோஷலிச மக்கள் முன்னனி ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அதன் பொது செயளாலர் திஸ்ஸ விதாரண , வரவு செலவு திட்டம் விவாதம் முடிவடைவதற்கு முன்னரே வரவு செலவு திட்டத்தை எதிர்த்து தொழிற்சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் வீதிக்கு வந்துள்ளதாக தெரிவித்திருந்தார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum