Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


புளுமெண்டல் சந்தேகநபர்கள் 13 தொடர்ந்தும் விளக்கமறியலில்

View previous topic View next topic Go down

புளுமெண்டல் சந்தேகநபர்கள் 13 தொடர்ந்தும் விளக்கமறியலில்

Post by oviya on Sat Dec 05, 2015 1:10 pm

கொட்டாஞ்சேனை, புளுமெண்டல் பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப்பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய 13 சந்தேகநபர்களையும், எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிமன்ற நீதவான் நிஷாந்த பீரிஸ் உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபர்கள் 13பேரையும் கொழும்பு மேலதிக நீதிமன்ற நீதவான் முன்னிலையில் கடந்த வியாழக்கிழமை ஆஜர்படுத்திய போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.

இச்சந்தேகநபர்கள் கோரியிருந்த பிணைகளும் இதன்போது நீதவானால் நிராகரிக்கப்பட்டன.

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் மீது, கடந்த ஜுலை மாதம் 31ஆம் திகதி, புளுமெண்டல் மாவத்தையில் மேற்கொள்ளப்பட்ட குறித்த துப்பாக்கிச்சூட்டில் பெண்ணொருவரும் ஆணொருவரும் கொல்லப்பட்டதுடன், 11 பேர் காயங்களுக்கு உள்ளாகியமை குறிப்பிடத்தக்கது.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum