Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மஹிந்த மீண்டும் அதிகாரத்திற்கு வரவேண்டும் - சோமவன்ச அமரசிங்க

Go down

மஹிந்த மீண்டும் அதிகாரத்திற்கு வரவேண்டும் - சோமவன்ச அமரசிங்க Empty மஹிந்த மீண்டும் அதிகாரத்திற்கு வரவேண்டும் - சோமவன்ச அமரசிங்க

Post by oviya Thu Nov 19, 2015 12:35 pm

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரத்திற்கு வர வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.
பிரிவினைவாதத்தை அரசியல் ரீதியில் தோல்வியடைய செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவதற்கு தான் ஆயத்தம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமையில் இருந்து கட்டியெழுப்புவதே தனது நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய எதிர்வரும் நாட்களில் தன்னுடன் இணைந்து செயற்படுமாறு முன்னிலை சோஷலிச கட்சியை உட்பட தான் அழைப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum