Top posting users this month
No user |
ஒளிரும் வாழ்வு என்னும் அமைப்பு உருவாக்கம்
Page 1 of 1

ஓட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளிற்கான ஒளிரும் வாழ்வு என்னும் அமைப்பு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறீஸ்காந்தராசா அவர்களினால் நேற்று முன்தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வு ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் இ.குருபரன் தலைமையில் ஆரம்பமாகியது. ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் அனைவரும் பங்குபற்றியிருந்தனர்.
அமைப்பின் தலைவராக இ.சுந்தரராஜா தெரிவுசெய்யப்பட்டார் உபதலைவராக ஜேம்ஸ் விஜித்ராஜ்குமார் செயலாளராக தனலட்சுமி மற்றும் பொருளாளராக சஞ்சீவனும் தெரிவு செய்யப்பட்டனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய பா. உறுப்பினர் திருமதி சாந்தி சிறீஸ்கந்தராசா மாற்றுத்திறனாளிகளிற்கான இவ் அமைப்பானது பல்வேறுபட்டவகையில் மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் வளரவேண்டுமென தெரிவித்ததுடன் எதிர்காலத்தில் மாற்றுத்திறனாளிகளின் விடயங்கள் தொடர்பில் சமுகத்தில் மக்கள் உரிய கௌரவத்தினை வழங்கவேண்டுமெனவும் தெரிவித்தார்.
மேலும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவதற்காக இதுபோன்ற வேலைத்திட்டங்கள் ஏனைய பிரதேசங்களிலும் உருவாக்கப்படும் என்றார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum