Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


மொனராகலை சிறையில் உள்ள அரசியல் கைதிகளும் உண்ணாவிரதத்தை கைவிட்டனர்

Go down

மொனராகலை சிறையில் உள்ள அரசியல் கைதிகளும் உண்ணாவிரதத்தை கைவிட்டனர்

Post by oviya on Tue Nov 17, 2015 1:39 pm

மொனராகலை சிறைச்சாலையில் கடந்த ஒன்பது நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த தமிழ் அரசியல் கைதிகள் மூவரும் தங்களது உண்ணாவிரதத்தை இன்று நிறைவு செய்துள்ளனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழ் அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வு மற்றும் பிணை வழங்கி விடுதலை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதை தொடர்ந்து தங்களது உண்ணாவிரதத்தை நிறைவு செய்துகொள்ளவதாக அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர்.



தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான வியாளேந்திரன் மொனராகலை சிறைச்சாலைக்கு நேரடியாகச் சென்று அரசியல் கைதிகள் மூவருக்கும் பானம் வழங்கி உண்ணாவிரதத்தை நிறைவுசெய்து வைத்தார்.




avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum