Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


HNDA மாணவர்கள் மீதான தாக்குதல்! இவ்வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க நடவடிக்கை

Go down

HNDA மாணவர்கள் மீதான தாக்குதல்! இவ்வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க நடவடிக்கை  Empty HNDA மாணவர்கள் மீதான தாக்குதல்! இவ்வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க நடவடிக்கை

Post by oviya Tue Nov 17, 2015 1:37 pm

உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா மாணவர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழு இவ்வாரத்துக்குள் பிரதமரிடம் அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளதாக, அக் குழுவின் தலைவர் பீ.எம்.எஸ்.படகொட இன்று ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அனைத்து தரப்பினரிடமும் வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்னால் எச்.என்.டீ.ஏ மாணவர்கள் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்தனர்.

இந்த ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளின் போது, பொலிஸாரால் மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், இது குறித்து ஆராய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் மூவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டது.

இந்தக் குழுவின் தலைவராக மின்சக்தி எரிசக்தி அமைச்சின் செயலாளர் பீ.எம்.எஸ்.படகொட தெரிவு செய்யப்பட்டதோடு, சட்டத்தரணி சந்திரசிறி செனவிரத்ன மற்றும் பிரதீபா சேனசிங்க ஆகியோர் அதன் ஏனைய உறுப்பினர்களாகும்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum