Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


புதிய வரவு செலவு திட்டத்திற்கு ஏமாற வேண்டாம்: திஸ்ஸ விதாரண

Go down

புதிய வரவு செலவு திட்டத்திற்கு ஏமாற வேண்டாம்: திஸ்ஸ விதாரண

Post by oviya on Mon Nov 16, 2015 12:22 pm

தற்போதைய அரசாங்கம் அடுத்த வருடத்திற்காக எதிர்வரும் 20ஆம் திகதி சமர்ப்பிக்கவுள்ள வரவு செலவு திட்டத்திற்கு ஏமாற வேண்டாம் என லங்கா சமசமாஜக் கட்சி பிரதான செயலாளர் திஸ்ஸ விதாரண கேட்டு கொண்டுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த ஊடகவிலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதான செயலாளர் டிவ் குணசேகர இந்த நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

குறித்த ஊடகவிலாளர் சந்திப்பில் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் செயலாளர் வாசுதேவ நாணயக்காரவும் கலந்துகொண்டுள்ளார்.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum