Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


அவமதித்து பேசியதாக கூறி வைரமுத்து மேல் வழக்கு

Go down

அவமதித்து பேசியதாக கூறி வைரமுத்து மேல் வழக்கு

Post by oviya on Wed Oct 28, 2015 1:41 pm

கடந்த மாதம் ஓய்வுப் பெற்ற நீதிபதி கைலாசம் வாழ்க்கை வரலாறு குறித்து புத்தகம் வெளியிடப்பட்டது. அந்த விழாவில் கவிப்பேரரசு வைரமுத்துவும் கலந்து கொண்டிருந்தார்.விழாவில் பேசிய வைரமுத்து, நீதிபதிகள் வாழ்நாள் முழுவதும் நேர்மையாக இருந்து விட்டு, ஓய்வுப் பெறுவதற்கு 6 மாதங்களுக்கு முன்பு சர்ச்சையில் சிக்கி விடுகின்றனர் என்று பேசினார்.இவரது பேச்சு நீதித்துறையை அவமதிக்கும் செயல் என்று கூறி சென்னை ஐகோர்ட்டில் பைனான்சியர் முகுல்சந்த் போத்ரா வழக்கு தாக்கல் செய்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வைரமுத்து 4 வாரத்துக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum