Top posting users this month
No user |
Similar topics
யாழ். நாகர்கோவிலில் இளைஞனின் சடலம் மீட்பு
Page 1 of 1
யாழ். நாகர்கோவிலில் இளைஞனின் சடலம் மீட்பு
யாழ்.நாகர்கோவில் கடற்பகுதியிலிருந்து 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரின் சடலத்தை பொதுமக்கள் கண்டு பிடித்துள்ளனர்.
இன்றைய தினம் காலை தொழிலுக்கு சென்றிருந்த பொதுமக்கள் குறித்த சடலத்தை கண்டுபிடித்துள்ளனர்.
எனினும் குறித்த சடலம் அடையாளம் காணப்படவில்லை. இந்நிலையில் குறித்த கடற்கரை பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மிலேனியம் சிட்டியில் இளைஞனின் சடலம் மீட்பு
» கிரகரி வாவியில் சடலம் மீட்பு
» மன்னார் - இலுப்பக்கடவையில் ஆணின் சடலம் மீட்பு
» கிரகரி வாவியில் சடலம் மீட்பு
» மன்னார் - இலுப்பக்கடவையில் ஆணின் சடலம் மீட்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum