Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


புலிகளுக்கு பயந்தே ஜனாதிபதி மாளிகையில் பதுங்குகுழி அமைத்தோம்! மகிந்த

Go down

புலிகளுக்கு பயந்தே ஜனாதிபதி மாளிகையில் பதுங்குகுழி அமைத்தோம்! மகிந்த Empty புலிகளுக்கு பயந்தே ஜனாதிபதி மாளிகையில் பதுங்குகுழி அமைத்தோம்! மகிந்த

Post by oviya Sun Oct 25, 2015 2:10 pm

ஜனாதிபதி மாளிகையில் இருப்பது நிலத்தடி மாளிகை அல்ல எனவும் அது போர் காலத்தில் கலந்துரையாடல்களை நடத்த பயன்படுத்தப்பட்ட பதுங்குகுழி என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாராஹேன்பிட்டிய அபயராம விகாரையில் இன்று நடைபெற்ற புத்திஜீவிகளுடனான சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

போர் நடைபெற்ற காலத்தில் இருந்த அச்சுறுத்தல்கள் காரணமாக அப்படியான பதுங்குகுழியை அமைக்கும் தேவையை ஏற்படுத்தியது என்றும் அதன் காரணமாக அதனை நிர்மாணித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

புலிகளின் வானில் விமானங்களில் வந்து தாக்கினர் என்பதை தற்போதைய இளைஞர்கள் மறந்து விட்டனர்.

புலிகளிடம் விமானங்கள், கப்பல்கள் இருப்பதாக கூறப்பட்ட போது நாங்கள் அதற்கு தயாரானோம் எனவும் மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.




oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum