Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தற்போதைய ஆட்சியை விமர்சிக்க ஊடகவியலாளர்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது: சஜித் பிரேமதாச

Go down

தற்போதைய ஆட்சியை விமர்சிக்க ஊடகவியலாளர்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது: சஜித் பிரேமதாச Empty தற்போதைய ஆட்சியை விமர்சிக்க ஊடகவியலாளர்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது: சஜித் பிரேமதாச

Post by oviya Sun Oct 25, 2015 2:10 pm

கடந்த கால ஆட்சியில் சர்வதிகாரம், களவு, முறைகேடுகளை ஊடகவியலாளர்கள் சரியான முறையில் எழுதுவதற்கும் தமது பேனையை பாவிப்பதற்கும் முடியாமல் போய்விட்டது.
அவ்வாறு எழுதும் ஊடகவியலளர்கள் தாக்கப்பட்டனர். கொலை செய்யப்பட்டனர்.

லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டார். ஊடகவியலாளர் எக்னெலியகொட கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டார்.

சில ஊடக தொழிற்சங்க உறுப்பினர்கள் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டனர். இவற்றை செய்தவர்கள், இவற்றுக்கு கட்டளை வழங்கியவர்கள் எல்லாம் இந்த நாட்டில் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

திஸ்ஸமகாராமையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே அமைச்சர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போதைய ஆட்சியில் இந்த அரசின் ஆட்சியை விமர்சிப்பதற்கும் எழுதுவதற்கும் ஊடகவியலாளர்களுக்கு உரிய சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

அதனை அவர்கள் சரியாக பாவித்து ஆட்சியாளர்கள் விடும் பிழையான முறைகேடுகளை மக்களுக்கு வெளிப்படுத்தல் வேண்டும் என்றார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum