Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அவன்கார்ட் ஆயுத கப்பல் குறித்து இன்றும் விசாரணை

Go down

அவன்கார்ட் ஆயுத கப்பல் குறித்து இன்றும் விசாரணை Empty அவன்கார்ட் ஆயுத கப்பல் குறித்து இன்றும் விசாரணை

Post by oviya Sun Oct 18, 2015 1:30 pm

தகவல்களை மறைத்து ஆயுதங்களுடன் காலி துறைமுகத்திற்கு வந்த அவன்கார்ட் கப்பல் தொடர்பான விசாரணையை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று மேற்கொள்ள உள்ளதாக காவற்துறையின் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த அவன்கார்ட் நிறுவனத்தின் கப்பலுக்கு காவற்துறையினரின் பாதுகாப்பு மாத்திரமல்லாது கடற்படையினரும் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

கப்பல் சம்பந்தமாக விசாரணை நடத்துவதற்காக குற்றப் புலனாய்வு பிரிவினர் நேற்று காலி துறைமுகத்திற்கு சென்றிருந்தனர்.

கப்பல் தொடர்பில் விசாரணைகளை நடத்த காலி நீதவான் நீதிமன்றம், புலனாய்வுப் பிரிவினருக்கு அனுமதி வழங்கியதுடன் நேற்று விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

சம்பந்தப்பட்ட ஆயுத கப்பல் குறித்து கடற்படையினர் வழங்கிய அறிக்கையை பாதுகாப்பு அமைச்சு நியமித்த குழு ஆராய்ந்து வருகிறது.

பாதுகாப்பு அமைச்சின் விதிமுறைகளுக்கு ஏற்ப செயற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அதற்கு எதிராக சட்டத்தை உரிய முறையில் செயற்படுத்த போவதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum