Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பாலியலுக்காக இந்திய வீடு! விசாரணை பூர்த்தி! நாளை முடிவு எடுக்கப்படும்!- இலங்கை செஞ்சிலுவை சங்கம்

Go down

பாலியலுக்காக இந்திய வீடு! விசாரணை பூர்த்தி! நாளை முடிவு எடுக்கப்படும்!- இலங்கை செஞ்சிலுவை சங்கம் Empty பாலியலுக்காக இந்திய வீடு! விசாரணை பூர்த்தி! நாளை முடிவு எடுக்கப்படும்!- இலங்கை செஞ்சிலுவை சங்கம்

Post by oviya Sun Oct 18, 2015 1:29 pm

வடக்கில் “பாலியல் விருப்பத்துக்கு இந்திய வீடு” என்ற குற்றச்சாட்டு தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகரகமும் இலங்கை செஞ்சிலுவை சங்கமும் மேற்கொண்ட விசாரணைகள் முடிவுக்கு வந்துள்ளன.
இந்த விசாரணைகள் செஞ்சிலுவை சங்கத்தின் சில அதிகாரிகள் மீது சுமத்தப்பட்டுள்ளன.

இந்தநிலையில் நாளை விசாரணை அறிக்கை தொடர்பில் உயர்மட்ட சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக செஞ்சிலுவை சங்கம் அறிவித்துள்ளது.

இதன்போது அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதேவேளைää விசாரணைக்கு உட்பட்டு வரும் செஞ்சிலுவை சங்கத்தின் அதிகாரி ஒருவர் இன்னமும் கிளிநொச்சியில் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

இந்திய வீடுகளுக்காக 8லட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum