Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பிரித்தானிய உயர்ஸ்தானிகராக சித்திராங்கனி வாகிஸ்வரா நியமனம்

Go down

பிரித்தானிய உயர்ஸ்தானிகராக சித்திராங்கனி வாகிஸ்வரா நியமனம் Empty பிரித்தானிய உயர்ஸ்தானிகராக சித்திராங்கனி வாகிஸ்வரா நியமனம்

Post by oviya Sun Oct 18, 2015 1:27 pm

வெளியுறவு அமைச்சின் செயலாளர் சித்திராங்கனி வாகிஸ்வரா, பிரித்தானியாவுக்கான உயர்ஸ்தானிகராக பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
1981ஆம் ஆண்டு வெளிநாட்டு சேவைகளில் இணைந்த வாகிஸ்வரா, ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் வர்த்தக பட்டதாரியாவார்.

அவர், முதல் தடவையாக 1984ஆம் ஆண்டு இத்தாலிக்கான தூதரகத்தின் மூன்றாம் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

பின்னர், கனடாவுக்கான முதல் செயலாளராக 1991ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட அவர், 1996ஆம் ஆண்டு லண்டனுக்கான பிரதி உயர்ஸ்தானிகராக நியமனம் பெற்றார்.

1999இல் சிங்கப்பூரின் உயர்ஸ்தானிகராக அவர் நியமிக்கப்பட்டார். பின்னர் 2005ஆம் ஆண்டு பிரான்ஸ் மற்றும் யுனெஸ்கோவின் தூதுவராக செயற்பட்டார்.

2010ஆம் ஆண்டு கனடாவின் உயர்ஸ்தானிகராக சேவை நியமனம் செய்யப்பட்டார்.

இதேவேளை பிரித்தானியாவுக்கான உதவி உயர்ஸ்தானிகராக சுகீஸ்வரா குணரத்ன நியமிக்கப்பட்;டுள்ளார். இவர் வெளியுறவு அமைச்சின் பணிப்பாளராக செயற்பட்டு வருகிறார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum