Top posting users this month
No user |
Similar topics
தெல்லிப்பளை புற்று நோய் வைத்தியசாலைக் கழிவுகள் அகற்றப்படாமையால் சுகாதார சீர்கேடு
Page 1 of 1

தெல்லிப்பளை புற்று நோய் வைத்தியசாலையில் இருந்து அகற்றப்படும் கழிவுகள் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக அகற்றப்படாத நிலமையில் காணப்படுவதினால் பாரிய சுகாதார சீர் கேடுகளை சந்திக்க வேண்டிய அபாய நிலமை காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புற்று நோய் வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளில் ஒரு பகுதி மிகவும் பாதுகாப்பான முறையில் அகற்றப்பட்டு மிகவும் கூடிய வெப்ப நிலையில் எரியூட்டி அழிக்கப்பட வேண்டியவைகள் ஆகும்.
இந்த வகையில் அழிக்கப்பட வேண்டிய கழிவு பொருட்கள் மிகவும் அவதானமாக அகற்றப்பட்டு பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டுள்ள போதிலும் கடந்த ஒன்றரை வருடங்களாக அத்தகைய கழிவுகள் அகற்றப்படாத நிலமையே காணப்படுகின்றது.
இதனால் மேலும் இத்தகைய பாதுகாப்பு மிக்க கழிவுகளை தொடர்ந்து பாதுகாப்பான முறையில் வைத்திருக்க முடியாத நிலமையை கருத்தில் கொண்டு இத்தகைய கழிவு பொருட்களை அகற்ற உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வைத்தியசாலை வட்டாரங்கள தெரிவித்துள்ளன.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வெள்ளத்தால் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு நோய் பரவாமலிருக்க சுகாதார திணைக்களம் நடவடிக்கை
» யாழ்.கல்லுண்டாய் வெளி பகுதியில் கழிவுகள் கொட்டப்படுவதை கண்டித்து மக்கள் போராட்டம்
» திண்மக் கழிவுகள் மூலம் மின்சார தயாரிப்பு: கல்முனை முதல்வருடன் ரஷ்யா முதலீட்டாளர்கள் கலந்துரையாடல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum