Top posting users this month
No user |
Similar topics
பாலஸ்தீன சாலைக்கு 'இந்திய சாலை' என பெயர் சூட்டல்
Page 1 of 1

இந்திய ஜனாதிபதியின் பாலஸ்தீன வருகை நினைவாக, அங்குள்ள சாலை ஒன்றுக்கு 'இந்திய சாலை' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இஸ்ரேல், பாலஸ்தீனம், ஜோர்டான் ஆகிய நாடுகளுக்கு 6 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
பாலஸ்தீனத்துக்கு பயணம் மேற்கொண்ட முதலாவது இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்குக் கடற்கரை நகரான ரமல்லாவில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்ட பின்னர் பாலஸ்தீன அதிபர் மெஹ்மூத் அப்பாஸுடன் பிரணாப் முகர்ஜி பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, இஸ்ரேல் - பாலஸ்தீன விவகாரம், அல்கொய்தா, ஐ.எஸ்.ஐ.எஸ். ஆகிய இயக்கங்களால் ஏற்படும் பாதிப்புகள் உள்ளிட்டவை குறித்து இருவரும் விவாதித்தனர்.
இதையடுத்து பிரணாப் முகர்ஜியின் பாலஸ்தீன வருகையின் நினைவாக ரமல்லாவில் உள்ள சாலைக்கு "இந்திய சாலை' என்றும், சாலை சந்திப்புக்கு ஒன்றுக்கு "இந்திய சாலை சந்திப்பு' என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» 1,195 கறுப்பு இந்திய முதலைகளின் பெயர் அம்பலம்: விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு
» நெடுஞ்சாலை விளக்குகள்
» அம்பேத்கர், பெரியார் மாணவர் அமைப்புக்கு தடை : சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கைது!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum