Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


சுற்றுலா வீசாவில் வெளிநாடுகளுக்கு தொழிலுக்கு அனுப்பும் நடவடிக்கை குறித்து விசாரணை

View previous topic View next topic Go down

சுற்றுலா வீசாவில் வெளிநாடுகளுக்கு தொழிலுக்கு அனுப்பும் நடவடிக்கை குறித்து விசாரணை

Post by oviya on Sat Oct 10, 2015 2:45 pm

சுற்றுலா வீசா அனுமதிகளை பெற்று குவைத் உட்பட பல நாடுகளுக்கு தொழில் வாய்ப்புகளுக்காக நபர்களை அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதால், அது குறித்து விரிவான விசாரணைகளை நடத்துமாறு அமைச்சர் தலதா அத்துகோரள, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இவ்வாறு சுற்றுலா வீசா அனுமதியில் குவைத் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த 11 பேர் அண்மையில் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணிபுரியும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் 4 அதிகாரிகள் இடைக்கால பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

சுற்றுலா வீசாவில் நபர்களை தொழில் வாய்ப்புகளுக்கு அனுப்பி வைக்கும் வியாபாரத்தின் பின்னணியில், வேலைவாய்ப்பு முகவர் அமைப்புகள், உப முகவர்கள் சில அதிகாரிகளும் உள்ளனர்.

மேலும் வெளிநாட்டு வேலவாய்ப்பு பணியகத்தில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் மற்றும் ஏனைய சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க புதிய பணிப்பாளர் சபை ஒன்றையும் அமைச்சர் தலதா அத்துகோரள நியமித்துள்ளார்.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum