Top posting users this month
No user |
Similar topics
கலப்பு நீதிமன்றம்! தமிழர்களின் அடுத்த தெரிவு என்ன? கனடாவில் விசேட ஆலோசனை!
Page 1 of 1

கனடிய மனிதவுரிமை மையம், கலப்பு நீதிமன்றம் தொடர்பாகவும், ஈழத்தமிழர்களின் இது குறித்த நிலைப்பாடு தொடர்பாகவும் ஸ்காபரோ நகரசபை மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டமொன்றை வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி தொடக்கம் 5 மணி வரை நடத்தவுள்ளது.
கடந்த ஆண்டு கனடாவின் 25 பிரபல வழக்கறிஞர்களில் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்ட திரு.வலிட் சுலைமான் மற்றும் கனடாவின் பிரபல பத்திரிகையாளரான பீற்றர் சில்வமன் ஆகியோர் நெறிப்படுத்தும் இக் கருத்தரங்கில்,
கனடாவின் துறைசார், அரசியல் சார் சமூகங்சார் பிரமுகர்கள் மற்றும் பேராசிரியர்கள் பங்குபற்றி தங்களின் கருத்துக்களைப் பகிரவுள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பொருத்தமானவர்களை தெரிவு செய்யுங்கள்! வாக்காளர்களுக்கு ஜனாதிபதி ஆலோசனை
» ஈழத் தமிழர்களின் தெரிவு மஹிந்தயோ மைத்திரியோ அல்ல: ஈழத்தமிழர்களின் சர்வதேச சபை
» அடுத்த கட்டம் என்ன? எப்படி வீழ்த்தப்பட்டார் மஹிந்த?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum