Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


கலப்பு நீதிமன்றம்! தமிழர்களின் அடுத்த தெரிவு என்ன? கனடாவில் விசேட ஆலோசனை!

Go down

கலப்பு நீதிமன்றம்! தமிழர்களின் அடுத்த தெரிவு என்ன? கனடாவில் விசேட ஆலோசனை!

Post by oviya on Thu Oct 08, 2015 2:21 pm

கனடிய மனிதவுரிமை மையம், கலப்பு நீதிமன்றம் தொடர்பாகவும், ஈழத்தமிழர்களின் இது குறித்த நிலைப்பாடு தொடர்பாகவும் ஸ்காபரோ நகரசபை மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டமொன்றை வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி தொடக்கம் 5 மணி வரை நடத்தவுள்ளது.
கடந்த ஆண்டு கனடாவின் 25 பிரபல வழக்கறிஞர்களில் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்ட திரு.வலிட் சுலைமான் மற்றும் கனடாவின் பிரபல பத்திரிகையாளரான பீற்றர் சில்வமன் ஆகியோர் நெறிப்படுத்தும் இக் கருத்தரங்கில்,

கனடாவின் துறைசார், அரசியல் சார் சமூகங்சார் பிரமுகர்கள் மற்றும் பேராசிரியர்கள் பங்குபற்றி தங்களின் கருத்துக்களைப் பகிரவுள்ளனர்.


avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum