Top posting users this month
No user |
Similar topics
எட்டு இராணுவத்தினரை கொலை செய்த இரண்டு விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு
Page 1 of 1

இராணுவச் சிப்பாய்கள் எட்டுப் பேரை கொலை செய்த விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் இரண்டுபேருக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பு துடிப்புடன் செயற்பட்டுக் கொண்டிருந்த 2007ம் ஆண்டு காலகட்டத்தில் இந்தச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
அக்காலப்பகுதியில் வில்பத்து வனாந்தரப் பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவ டபள்கெப் வாகனம் ஒன்றின்மீது குறித்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் இருவரும் மேற்கொண்ட தாக்குதலில் எட்டு இராணுவத்தினர் கொல்லப்பட்டிருந்தனர்.
சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று அநுராதபுர விசேட உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, நீதிபதி ஸ்வர்ணா கேமாதிபதி வழக்கை பிறிதொரு தினத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
அத்துடன் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் இரண்டுபேருக்கும் எதிர்வரும் நவம்பர் 02ம் திகதி வரையில் விளக்கமறியலை நீடித்து உத்தரவிட்டார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கொலை வழக்கு! முன்னாள் பிரதி அமைச்சர் உட்பட மூவருக்கு விளக்கமறியல் நீடிப்பு
» சரண குணவர்த்தனவின் விளக்கமறியல் நீடிப்பு
» பசிலுக்கு விளக்கமறியல் நீடிப்பு
» சரண குணவர்த்தனவின் விளக்கமறியல் நீடிப்பு
» பசிலுக்கு விளக்கமறியல் நீடிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum