Top posting users this month
No user |
Similar topics
நெடுஞ்சாலை விளக்குகள்
Page 1 of 1
நெடுஞ்சாலை விளக்குகள்
ஆசிரியர் : ப.க. பொன்னுசாமி
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பகுதி: அறிவியல்
ISBN எண்: -
Rating
★ ★ ★ ★ ★
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
ஆராய்ச்சிக் கூடத்தில் உலவும் அறிவுலகவாசிகளான ஆனந்த மூர்த்தி, மனினாடி, ரங்கநாதன் ஆகிய மூவரைச் சுற்றி அமைக்கப்பட்ட இந்த நாவல், ஆராய்ச்சிப் படிப்பு கால அனுபவம், அந்தக் காலத்தின் அரசியல், சமூக நிகழ்வுகளைக் கொண்டு நடைபயில்கிறது. அறிவுலக மனிதர்களின் வேடங்கள், முகமூடிகள் களையப்பட்டு சில நிஜங்களை வாசகர்களின் பார்வைக்கு வைத்துள்ளார், நாவலாசிரியர்.
கல்விப் பிரிவில் ஆழ்ந்த அனுபவமும், மிக உயர்ந்த பதவிகளில் இருந்து பெறப்பட்ட பட்டறிவும் ப.க.பொன்னுசாமியை ஒரு சிறந்த நாவலாசிரியராக, இந்த படைப்பு இவரை உயர்த்தியிருக்கிறது. டாக்டர் மு.வ.வின் படைப்பிலக்கிய பாணியை நினைவுபடுத்தும் இவரது படைப்புகள், மாணவச் செல்வங்களால் பெரும் வரவேற்பைப் பெறும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சாலை பாதுகாப்பு விதிகளும் வழிமுறைகளும்
» பாலஸ்தீன சாலைக்கு 'இந்திய சாலை' என பெயர் சூட்டல்
» சாலை விபத்துக்களில் முதலிடம்..தற்கொலையில் 2ம் இடம்: தமிழகத்தின் அவல நிலை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum