Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


இணையத்தில் பரவும் காணொளி உண்மையானதா? தேடுதல் வேட்டையில் பொலிசார்

Go down

இணையத்தில் பரவும் காணொளி உண்மையானதா? தேடுதல் வேட்டையில் பொலிசார்

Post by oviya on Sat Oct 03, 2015 1:28 pm

இரண்டு இளைஞர்கள் அப்பாவி யுவதி ஒருவரை கடுமையாக தாக்கும் சம்பவம் ஒன்று தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
அக் காணொளியிலுள்ள யுவதியை அடையாளம் காணும் முயற்சியில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டுவருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

குறித்த பெண்ணை அடையாளம் காணும் பட்சத்தில் மாத்திரமே சம்பவம் குறித்து விசாரணை செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த காணொளி உண்மையானதா அல்லது அரங்கேற்றப்பட்ட ஒன்றா என்பதை இதுவரை உறுதிப்படுத்த முடியவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சம்பவத்தில் பதிவாகியுள்ள இரண்டு இளைஞர்களையும், பாதிக்கப்பட்ட பெண்ணையும் மற்றுமொரு பெண்ணையும் நன்கறிந்த ஒருவரே இந்த காணொளியை பதிவுசெய்துள்ளதாக ருவன் குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum