Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month

Keywords


வைத்தியசாலைக்கு சென்ற முச்சக்கரவண்டி விபத்து: இருவர் படுகாயம்

View previous topic View next topic Go down

வைத்தியசாலைக்கு சென்ற முச்சக்கரவண்டி விபத்து: இருவர் படுகாயம்

Post by oviya on Sat Oct 03, 2015 1:28 pm

ஹற்றன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹற்றன்  - பொகவந்தலாவ பிரதான வீதியில் முச்சக்கரவண்டி ஒன்று பிரதான வீதியில் குடைசாயந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இவ்விபத்து நேற்று இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக ஹற்றன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹற்றன் – அலுத்கம பிரதேசத்தில் இருந்து டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு சென்ற போதே இவ்வாறு தனது வேக கட்டுப்பாட்டை இழந்து ஹற்றன் பொகவந்தலாவ பிரதான வீதியில் டிக்கோயா பகுதியில் வைத்து குடைசாயந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

மேற்படி முச்சக்கரவண்டியில் சாரதியும் பெண் ஒருவரும் பயணித்துள்ளனர். விபத்தில் படுகாயமடைந்த இருவரும் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேவேளை குறித்த முச்சக்கரவண்டிக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum