Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஐ.நாவில் நடக்கவுள்ள உலக அதிசயம்! - எந்த நாட்டின் மீது தீர்மானம் வருகின்றதோ, அந்த நாடே இந்த தீர்மானத்தை வழிமொழியவுள்ளது!

Go down

ஐ.நாவில் நடக்கவுள்ள உலக அதிசயம்! - எந்த நாட்டின் மீது தீர்மானம் வருகின்றதோ, அந்த நாடே இந்த தீர்மானத்தை வழிமொழியவுள்ளது! Empty ஐ.நாவில் நடக்கவுள்ள உலக அதிசயம்! - எந்த நாட்டின் மீது தீர்மானம் வருகின்றதோ, அந்த நாடே இந்த தீர்மானத்தை வழிமொழியவுள்ளது!

Post by oviya Sat Sep 26, 2015 1:51 pm

இலங்கை மீதான அமெரிக்கத் தீர்மானம் வாக்கெடுப்பின்றி ஏகமனதாக வருகின்ற 30ம் திகதி ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில் நிறைவேற்றப்படவுள்ளது.
இந்த தீர்மானம் அமெரிக்காவினால் கொண்டு வரப்படுகின்றதது. ஆனல், அமெரிக்கா மாத்திரமின்றி மொன்டிநீக்ரோ, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளும் சேர்ந்தே இந்த தீர்மானத்தை கொண்டு வருகின்றார்கள்.

இந்த தீர்மானத்தை வழிமொழியக்கூடிய நாடுகளில் மிக முக்கியமான நாடு இலங்கையாகும்.

எந்த நாட்டின் மீது தீர்மானம் வருகின்றதோ, அந்த நாடே இந்த தீர்மானத்தை வழிமொழியவுள்ளது.

இணை ஆதரவாக இருக்கின்றது என்பது தற்போது வருக்கூடிய செய்திகளில் வியப்பளிக்க கூடிய செய்தியாகவும் இருக்கின்றது.

ஆகவே எதிர்வரும் 30ம் திகதி அமெரிக்கா தீர்மானம் இலங்கை மீது கொண்டு வர, இலங்கை வழிமொழிய இந்த தீர்மானம் நிறைவேற உள்ளமை வியப்பான செய்தியாகவே ஜெனீவா வட்டாரத்தில் பார்க்கப்படுகின்றது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum