Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


வவுனியா வடக்கு பட்டிக்குடியிருப்பில் யானைகள் அட்டகாசம்

Go down

வவுனியா வடக்கு பட்டிக்குடியிருப்பில் யானைகள் அட்டகாசம் Empty வவுனியா வடக்கு பட்டிக்குடியிருப்பில் யானைகள் அட்டகாசம்

Post by oviya Fri Sep 25, 2015 1:58 pm

வவுனியா வடக்கு மீள்குடியேற்ற கிராமமான பட்டிக்குடியிப்பு பகுதியில் யானைகள் அட்டகாசம் தொடர்வதாக மக்கள் கண்ணீர் விடுகின்றனர்.
வவுனியா வடக்கு, பட்டிகுடியிருப்பு கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட துவரங்குளம், பாவற்காய்குளம், பட்டிக்குடியிருப்பு ஆகிய பகுதிகளுக்குள் மாலை வேளைகளில் ஊடுரும் யானைகள் மக்களது வீடுகள், கொட்டகைகளை சேதப்படுத்துவதுடன், வீட்டில் உள்ள நெல் மூடைகள், பயன்தரும் பயிர்ச் செய்கைகளையும் நாசப்படுத்தி வருகின்றது.

மக்கள் குடியிருப்புக்களுக்கு முழுமையாக மின்சாரம் கூட இல்லாத நிலையில் இரவு இரவாக பெரல்கள், தகரங்களை அடித்து யானைகளை விரட்ட வேண்டியுள்ளதாகவும், தமது பொருளாதார பயிர்கள் முழுமையாக யானைகளால் நாசமாகிப் போவதாகவும் கூறுகின்றனர். எனவே உரிய அதிகாரிகள் இது தொடர்பில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விட்டுள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான சீரூடைத்துணிகளை வவுனியா தெற்கு வலயக் கல்வி அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட பின்வரும் வர்த்தக நிலையங்களில் சீருடை வவுச்சர்களை சமர்ப்பித்து பெற்றுக் கொள்ள முடியும் என வவுனியா தெற்கு வலயக் கல்விப்
» வவுனியா வைத்தியசாலையில் 25 இன்புளுவென்சா நோயாளிகள்
» அரச வங்கியொன்றில் முகமூடிக் கொள்ளையர்கள் அட்டகாசம்! பொலிசார் தீவிர தேடுதல் வேட்டை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum