Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தகவல் அறியும் உரிமைச்சட்டம் ஒக்டோபரில் நிறைவேற்றப்படும்! ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க

Go down

தகவல் அறியும் உரிமைச்சட்டம் ஒக்டோபரில் நிறைவேற்றப்படும்! ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க Empty தகவல் அறியும் உரிமைச்சட்டம் ஒக்டோபரில் நிறைவேற்றப்படும்! ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க

Post by oviya Wed Sep 23, 2015 1:34 pm

எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் தகவல் அறியும் உரிமைச்சட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்று தகவல், ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகள் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் கயந்த கருணாதிலக்க,எதிர்வரும் ஒக்டோபர் ஐந்தாம் திகதி தகவல் அறியும் உரிமைச்சட்டமூலத்தின் வரைபு சட்டமா அதிபரிடம் கையளிக்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து ஒக்டோபர் 07ம் திகதி இந்த சட்டமூலம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.

தகவல் அறியும் உரிமை தொடர்பான சட்டமூலம் தொடர்பாக மாகாண சபைகளின் கருத்துக்களும் கேட்டறியப்படவுள்ளது.

அதனைத் தொடர்ந்து அக்டோபர் மாத நடுப்பகுதியில் நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஒக்டோபர் இறுதிக்குள் தகவல் அறியும் உரிமை தொடர்பான சட்டமூலம் நடைமுறைக்கு வந்துவிடும் என்றும் அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum