Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


இலங்கையுடன் தொடர்ந்தும் இணைந்து செயற்பட விருப்பம்: பிரித்தானியா

Go down

இலங்கையுடன் தொடர்ந்தும் இணைந்து செயற்பட விருப்பம்: பிரித்தானியா

Post by oviya on Wed Aug 26, 2015 3:09 pm

இலங்கையில் புதிய வெளியுறவுத்துறை அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் பிரித்தானிய அரசாங்கம் இலங்கையுடன் தொடர்ந்தும் இணைந்து செயற்படவிரும்புகிறது.
இந்த கருத்தை பிரித்தானிய வெளியுறவுத்துறை அலுவலக அமைச்சர் ஹ_கோ ஸ்வைரி வெளியிட்டுள்ளார்.

புதிய வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு அவர் வாழ்த்துக்களை வெளியிட்டுள்ளார்.

பதவியேற்ற பின்னர் கருத்து வெளியிட்டிருந்த மங்கள சமரவீர சர்வதேசத்துடன் சிறந்த உறவை பேணவுள்ளதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum