Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஓமனில் நடந்த பயங்கர சாலை விபத்து: சம்பவ இடத்திலேயே பலியான தமிழர்கள்

Go down

சாலை - ஓமனில் நடந்த பயங்கர சாலை விபத்து: சம்பவ இடத்திலேயே பலியான தமிழர்கள் Empty ஓமனில் நடந்த பயங்கர சாலை விபத்து: சம்பவ இடத்திலேயே பலியான தமிழர்கள்

Post by oviya Sun Jul 19, 2015 2:41 pm

ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்த பயங்கர சாலை விபத்தில் 4 தமிழர்கள் உள்பட 7 பேர் பலியாகியுள்ளனர்.
ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இருந்து சலாலா நோக்கி பல நாட்டுத் தொழிலாளர்கள், அவர்களது குடும்பத்தினருடன் பேருந்தில் சென்றுள்ளனர்.

இந்நிலையில், விலாயட் ஹெய்மா என்ற இடத்தில் பேருந்து சென்ற போது எதிர் திசையில் வந்த காருடன் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

பேருந்தில் இருந்த 30 நபர்களில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும், இந்த விபத்தில் 27 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் நிஸ்வா மருத்துவமனை மற்றும் ஹெய்மா மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் இறந்தவர்களில் 3 பேர் ஓமன் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும், மற்ற நால்வரும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழர்கள் என்று தெரிய வந்துள்ளது.

இறந்த தமிழர்களில் 3 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இன்னொருவரின் உடல் அடையாளம் காணப்படாமல் உள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum