Top posting users this month
No user |
சென்னை மீன் கறி
Page 1 of 1
சென்னை மீன் கறி
மீன் - அரை கிலோ
புளி - ஒரு சிறிய எலுமிச்சை அளவு
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மல்லி தூள் - ஒரு தேக்கரண்டி
வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 150 கிராம்
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
மிளகு - 2 தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 3
பச்சை மிளகாய் - 3
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
வெல்லம் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - ஒரு இணுக்கு
மல்லி இலை - 2 தேக்கரண்டி
புளியை கரைத்து மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள் சேர்த்து கலக்கி வைக்கவும்.
எண்ணெய் சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் மற்றும் வெந்தயம் சேர்த்து தாளிக்கவும்.
பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து சிவக்கும் வரை வதக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கவும்.
கரைத்து வைத்துள்ள கலவையை சேர்த்து, கீறிய பச்சை மிளகாய், மீன் துண்டங்கள், உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
மீன் வெந்ததும் கடைசியாக சீரக தூள் மற்றும் மிளகு தூள் சேர்க்கவும்.
ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum