Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


முகத்தை மூடும் வகையிலான தலைக் கவசத்திற்கான தடை இன்று முதல் அமுல்

Go down

முதல் - முகத்தை மூடும் வகையிலான தலைக் கவசத்திற்கான தடை இன்று முதல் அமுல் Empty முகத்தை மூடும் வகையிலான தலைக் கவசத்திற்கான தடை இன்று முதல் அமுல்

Post by oviya Thu Apr 02, 2015 12:24 pm

முழுமையாக முகத்தை மூடும் வகையிலான தலைக் கவசம் அணிவதற்கான தடை இன்று முதல் அமுல்படுத்தப்பட உள்ளது.
மோட்டார் சைக்கிள் செலுத்துனர்கள் முகத்தை முழுமையாக மூடும் வகையிலான பாதுகாப்பு தலைக் கவசத்தை அணியக் கூடாது என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இன்றைய தினம் முதல் இந்த சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளது.

இந்த சட்டத்தை முதல் தடவையாக மீறுவோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட உள்ளது.

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றச் செயல்களை தடுக்கும் நோக்கில் அரசாங்கம் இவ்வாறு முகத்தை மூடும் வகையிலான தலைக் கவசங்கள் அணிவதற்கு தடை விதித்துள்ளது.

இந்த தடை தொடர்பில் எதுவித சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படமாட்டாது எனவும், குறித்த தடை மே மாதம் முதல் சட்டரீதியாக அமுல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன்,

பொலிஸார் முகத்தை முழுமையாக தலைக்கவசத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி வருவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்று மாத்தறை பௌத்த இளைஞர் கழகத்தினால் இந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum